கார்த்திகை தீப திருநாள்

"கார்த்திகை மாதத்தில் ஒரு நாள், ✨
இரவெல்லாம் பகலாக ஜொலிக்கும்
நல்ல நாள், 🌞
தீபம் அதை ஏற்றும் பெரும் நாள், ☀
பாபம் அதை மாற்றும் அரும் நாள், 🌟

அதுதான் 'கார்த்திகை தீப திருநாள்!'
☀🌟🌞
இந்நாளை, இல்லமது ஒளியில் துலங்க,⭐
உள்ளமது மகிழ்ச்சியில் விளங்க, ⚡
புதிய வெள்ளமென மனம்
இன்பத்தில் குலுங்க,🔥✨

கொண்டாடுவோம்! 🌞☀
பண்பாடுவோம்!. 🌝⭐🌟⚡

எழுதியவர் : (19-Nov-21, 10:23 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 143

மேலே