மோகம் 27-09-2021
மோகம் 27-09-2021
நிலவுக்கு இருளின்
மேல் மோகம் !
அலைக்கு கறையின்
மேல் மோகம் !
தென்றலுக்கு சோலையின்
மேல் மோகம் !
மண்ணுக்கு மழையின்
மேல் மோகம்
பெண்ணுக்கு அழகின்
மேல் மோகம் !
மனிதனுக்கு பணத்தின்
மேல் மோகம் !
இளமைக்கு புதுமையின்
மேல் மோகம் !
முதுமைக்கு ஞானத்தின்
மேல் மோகம் !
உயிர்களுக்கு உணவின்
மேல் மோகம் !
ஓவ்வொன்றிக்கும் ஒன்றின்
மேல் மோகம் !
மோகமில்லா ஒன்றென்றால் விலையில்லா அன்பே.....!!!
அன்புடன்
த.பிரபு