😁மத்தாப்பு சிரிப்பு😄

கல்கண்டு போல் இனித்திடும் சிரிப்பிலே.......
கவிஞராய் மாறிப் போகிறேன் அந்நாளிலே.......
எரிமலையில் வரும் வெப்பத்தை போலவே......
உன்அன்பு சிரிப்பு என்னை சிதறடிக்குதே......
உன் கோபத்தை மறைத்து சிரித்திடவே......
என் குணமும் மாறும் குழந்தைபோலே.......
எத்தனை கவலைகள் எனக்கு வந்தாலுமே.....
உன்சிரிப்பு என்ற மத்தாப்பே போதுமே......


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Nov-21, 1:07 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 60

மேலே