உலக அழிவின் ஆரம்பம்
உண்மையும் திறமையும் உழைப்பும் உள்ளவனுக்கு நேர்வழி
சாமர்த்தியமாக பிழைக்க தெரிந்தால்
குறுக்கு வழியில் முன்னேறு பவர்களுக்கு ஏமாற்று வழி
நவீன உலகில் அனைவரது மனதிலும் வேரூன்றி விட்டது பணம் பதவி அதிகார ஆசைகள் அவற்றை வேரறுப்பது மிகக் கடினம்
பதவியும் பணமும் இலவச சலுகைகள் கிடைக்கும் என்றால் கால் செருப்பாகவும் இருப்பார்கள் ஏன் கீழ்த்தரமாக மாறவும் தயங்க மாட்டார்கள்
போலிகளும் பொய் செல்பவர்களுக்கும் தான் இந்த உலகில் மதிப்பும் மரியாதையும்
எவ்வளவுதான் நாம் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களுக்கு
இரக்கம் வரப்போவதில்லை. ஏன் நல்லவர்கள் கூட கெட்டவர்களாக மாறினால் கண்டிப்பாக அது கலியுகத்தின் கொடுமைகள். அதுவே கலியுகத்தின் உச்சக்கட்டம் உலக அழிவின் ஆரம்பம்.