பண ஆசையால் ஏற்படும் இழப்புகள்

பண ஆசையால் சிலர் உறவை இழக்கின்றனர்
பண ஆசையால் சிலர் கற்பை இழக்கின்றனர்
பண ஆசையால் சிலர் கன்னியத்தை இழக்கின்றனர்
பண ஆசையால் மரியாதை இழக்கின்றனர்
பண ஆசையால் அன்பை இழக்கின்றனர்
பண ஆசையால் சுயபுத்தியை இழக்கின்றனர்
பண ஆசையால் தன்மானத்தை இழக்கின்றனர்
பண ஆசையால் அமைதியை இழக்கின்றனர்
பண ஆசையால் பலரால் நம்பிக்கையை இழக்கின்றனர்
பண ஆசையால் பலர் வாழ்க்கையை இழக்கின்றனர்

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (23-Nov-21, 9:28 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 24

மேலே