மனித நேயம் இல்லா மனிதர்கள்
மரம் தனக்காக வாழ்வதில்லை
நதிகள் தனக்காக ஓடுவதில்லை
தீ தனக்காக வாழ்வதில்லை
உணவுகள் தனக்காக வாழ்வதில்லை
ஆடைகள் தனக்காக வாழ்வதில்லை
காலணிகள் தனக்காக வாழ்வதில்லை
படிக்கும் கல்வி தனக்காக வாழ்வதில்லை
பணம் தனக்காக வாழ்வதில்லை
நாம் உபயோகப்படுத்தும் அனைத்தும்
தனக்காக வாழ்வதில்லை
ஆனால் மனித இனம் மட்டும் விதிவிலக்காக காலம்காலமாக தனக்கு தன் குடும்பத்திற்கு என்று சுயநலமாக மனிதநேயம் இன்றி வாழ்ந்து வருகின்றது வாழும் வாழ்க்கை நிலையில்லாதது என்று தெரிந்தும்.