வாழ விடு

பிறக்கும் போதும் அழுகை
அதுபோல இறக்கும் பொழுதும் அழுகை
இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலாவது
அழுகையை தவிர்த்து வாழு
மற்றவர்களையும் வாழ விடு.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (7-Dec-21, 2:25 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vaazha vidu
பார்வை : 111

மேலே