கலை வளர்ப்பவன் கலை இன்றி வாழ்கிறான்
இந்த உலகில் கலைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
அனைத்தின் நோக்கமும் பிறரை மகிழ்விப்பது.
ஆனால் அதை இயக்குபவன் வாழ்க்கை என்னவோ
வாய்ப்புகள் இன்றி கலையிழந்து மகிழ்வின்றிதான் பயணிக்கின்றது.
சேற்றில் முளைத்த செந்தாமரை போல.
இனிவரும் காலங்களிலாவது
நமது வருங்கால சந்ததி அவர்களை மகிழ்விக்கட்டும் மகிழ்வோடு
வாழ வழிவகுக்கட்டும்.