முடியாது

வெளியில் வந்த பிறகு நீ நினைத்தாலும் மீண்டும்
உள்ளே செல்ல முடியாத இடம் அம்மாவின் கருவறை.
அதுவே நீ உள்ளே சென்ற பிறகு மீண்டும் வெளியில்
வர முடியாது கல்லறை.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (7-Dec-21, 2:24 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : mutiyaathu
பார்வை : 50

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே