தவறுகள்
மனித நீ பலமுறை பல தவறுகள்
செய்தாலும் திருத்திக்கொள்கின்றாய்.
அதுவே பிறர் செய்தால் அவர்களை
வேண்டாம் என்று ஓரம்கட்டுகின்றாய்.
மனித நீ பலமுறை பல தவறுகள்
செய்தாலும் திருத்திக்கொள்கின்றாய்.
அதுவே பிறர் செய்தால் அவர்களை
வேண்டாம் என்று ஓரம்கட்டுகின்றாய்.