எவ்வளவு சேதம்

புயல்,சுனாமி,நிலநடுக்கம்,
தீ விபத்து,நீர் அழிவு,மனித கோபம்
அனைத்தும் ஆடி முடிந்த அடங்கிய
பிறகுதான் தெரியும் எவ்வளவு சேதம் என்று.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (7-Dec-21, 2:23 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 37

மேலே