மித்ரா

09-Dec-2021
மித்ரா பேபி...
பிறரை வெல்ல வேண்டும்
என்பதில்லை நீ...

அழகிய திட்டமிடலில்
அற்புத நட்புக் களம் கொண்டு
உன்னை நீயே வென்று கொண்டிரு...

உன் ஒரு வயதில்...
நீ நூறு வயதுகள்
வாழ வாழ்த்துகிறேன்...

உலகம் உந்தன் கையில்...
வசந்த வாழ்த்துகள்... இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்...

அன்பு மாமா...
ஆர்.சுந்தரராஜன்.
😀💐🌹👏👍🎂🍫❤

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Dec-21, 1:06 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 148

மேலே