நெடிய நீலவிழியே உன்பூவிதழும் மலரும்
விடியலில் மலரிதழில் பனித்துளி சிரிக்கும்
விடிந்திட விரியும் கதிரில்செவ் வொளிசிவக்கும்
விடியக்காத் திருந்ததென்ற லும்உன் கூந்தலிலாட
நெடிய நீலவிழியே உன்பூவித ழும்மலரும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
