கிருஸ்து பிறப்பு

அன்பென்ற மந்திரச்சொல் அகிலமெங்கும் ஒலித்திடவே வின்னுலகின் தேவன் அவன் மலர்ந்திட்ட நாள் இதுவே..

மண்ணுலகம் மகிழ்ந்திடவே மரியம்மை புதல்வனாய் மன்னன் அவன் தோன்றிய நாள் இதுவே..

மாந்தரெல்லாம் மனமுகிழ மகிமை தரும் பாலன் அவன் மண்ணுலகில் உதித்திட்ட நாள் இதுவே...

வேதனைகள் தீர்ந்திடவே வேதம் பல சொல்லித்தர அரசன் அவன் பூவுலகில் பிறந்திட்ட நாள் இதுவே...

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்🎅🤶🧑‍🎄🎅🧑‍🎄

எழுதியவர் : விக்னேஷ்முருகன் (25-Dec-21, 12:02 am)
சேர்த்தது : விக்னேஷ்முருகன்
பார்வை : 174

மேலே