குட்டைக் கரையில் காத்திருக்கிறான்
வட்டமிட்ட வானத்துக் கழுகு
குட்டையில் துள்ளிய மீனை
கொத்திப் பறந்தது
தூண்டில் போட்டுக் காத்திருக்கிறான்
குட்டைக்கரையில் காத்திருக்கிறான்
சட்டைப் பையில் புழுக்கள் வயிற்றில் பசியில்
வட்டமிட்ட வானத்துக் கழுகு சுற்றிச் சுற்றி
குட்டையில் துள்ளிய மீனை கொத்திப் பறந்தது
குட்டைக் கரையில் காத்திருக்கிறான் தூண்டில் போட்டுபாவம்
சட்டைப் பையில் புழுக்கள் வயிற்றில் பசியில் !
சட்டைப் பையில் புழுக்கள் ----புழுவை தூண்டில் முனையில் வைத்து
தான் மீன் பிடிப்பார்கள்