இன்ப ஆண்டு

நான் ஒரு புத்தகம்.
காலத்தின் தலைவன்
இறைவன் அதன் ஆசிரியர்.
புது வருடம் ; புது அத்தியாயம்.
அதில் மகிழ்ச்சி கவிதைகள்
எழுத வேண்டுகிறேன்.
அமைதி கட்டுரைகள்
எழுத வேண்டுகிறேன்.
இனிய பாடல்கள்
எழுத வேண்டுகிறேன்.
வளமான எழுத்துகள்
எழுத வேண்டுகிறேன்.
வாசகர் விரும்பும் சிறந்த
புத்தகமாக அமைய வேண்டுகிறேன்.
இந்த ஆண்டு
இன்ப ஆண்டாக வேண்டுகிறேன்.

எழுதியவர் : (31-Dec-21, 2:09 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : inba andu
பார்வை : 87

மேலே