உன்பார்வை

உன் பார்வையால் என்னைக் கட்டிவிட்டாய்
இனிநான் அந்த கட்டிலிருந்து விடுபடவே
விரும்ப மாட்டேன் அறிந்திடுவாயாநீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Jan-22, 2:12 pm)
பார்வை : 303

மேலே