கண்டங்கத்தரி சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வேரிலைபூ காய்பழம் வித்துமதன் பட்டையுமிவ்
வூரி லிருக்க வுடற்கனப்பும் - நீராய்
வரும்பீந சங்கயஞ்சு வாசமுந்தங் காதே
அருங்கண்டங் கத்தரியு ளார்

- பதார்த்த குண சிந்தாமணி

கண்டங்கத்தரியின் வேர், இலை, பூ, காய், பழம், விதை, பட்டை இவை நீரேற்றம், நீர்ப்பீநசம் ஈளை ,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-22, 6:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே