முதல் இரவு..!!
கானல் காற்றை
காமத்தில் தான் கண்டேன்..!!
கார் இருளுக்குள்ளும்
கன்னியின் முனங்களின்
வெப்பம் என்னை எரித்தது
அவள் மூச்சி தீயில்
நான் எரிந்தாலும் என்னை
அமிர்தமா என்னியே பருகினாள்
அவள்..!!
எனக்கு அவளும் அவளுக்கு - நானும் மேலாடையாக
ஒருவருக்கு ஒருவராக போற்றி கொண்டோம்
எட்டுதிசைக்கும் கொட்டி
தீர்த்தது சத்தம்..!!
குழந்தைக்காக அடிதளம்
இட்டு அழகாக நகர்ந்தது
முதல் இரவு..!!