தேர்ச்சி பட்டவன் குரு
நீர் ஆரதாரம் நீதானே
நீ இன்றி நான் வாழ்வேனா
கன்னியே காதலை
உன்னிடமே தெரிவித்தேன்
கண்டு கொள்ளாமல்
போகிறாயே பெண்ணே
கற்பூரமாக கரைகிறேனடி நான்
கண்டு ஜோதியாக எழுகிறாய் நீ
உலகிலே வெள்ள முடியாதவையில் ஒன்று
பெண் மனது அதிலும்
தேர்ச்சி பெற்றவன் இந்த குரு