புத்தகத்தில் விரிவதெல்லாம் உன்புன்னகையின் அர்த்தங்கள்

புத்தகத்தின் அட்டையில் ஒருபுதுமலர் ரோஜா
புத்தகத்தின் பக்கங்களில் கவிதைகளின் வானவில்
புத்தகத்தில்
விரிவதெல்லாம் உன்புன்னகையின் அர்த்தங்கள்
சித்திர விழிகள் எழுதியவண்ணக் கோடுகள்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-22, 7:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே