ஏனோ ஏக்கம்

உனது பார்வையின்
தாக்கத்தினால்
இதுவரை நான்
உணராத
பெரும் ஏக்கம்
என்னுள் ஏனோ !.....

எழுதியவர் : சுலோ வெற்றிபயணம் (3-Feb-22, 6:43 pm)
Tanglish : eno aekkam
பார்வை : 160

மேலே