என்மனவானில் எழில்கொஞ்சும் ஏழில் ஒருவானவில்

தென்பொதிகைக் காற்றினில் மிதந்துவரும் செந்தமிழ்ப் பாடல்
தென்றல் காற்றினில் அசையுதுன் மல்லிகைக் கூந்தல்
மின்னல் கீற்றினைப் போலுன் செவிதழ்ப் புன்னகை
என்மன வானில் எழில்கொஞ்சும் ஏழில்ஒரு வானவில் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-22, 6:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே