இவள் கலங்குவாள்..
கத்திபோல் புருவங்களை
கொண்டு கண்ணாலே
குத்துகிறாள்..
வலி ஏதும் தெரியாமல்
என் வாழ்க்கை பரிபோனதை
அவளிடம் தான் கண்டேன்..
பேருந்தில் அத்தனை
பெயர் இருக்க என் விழிகள்
ஏன் அவளை மட்டுமே காண துடித்தது..
என் இதயத்தை களவாடியது
இவள் என தெரிந்தும்
காவல் துறையிடம் நான்
தெரிவிக்க வில்லை
இவள் கலங்குவாள் என்று..