நீ எழுதிய காதல் கடிதத்தில்

நீ எழுதிய
காதல் கடிதத்தில்

சில சந்திப் பிழைகள்

ஆயினும்
நாம் சந்தித்த மாலையின்
அழகிய சித்திரங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-22, 7:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே