பார்வையை பனித்துளியின் குளுமை என்பேன்

பாதங்களுக்கு
ரோஜா இதழ்களை உவமை சொல்வேன்
பார்வையை
பனித்துளியின் குளுமை என்பேன்
இதழ்கள் தேன்கிண்ணம் என்றால்
இருவிழிகள் மாலையின் இலக்கிய நாடகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-22, 8:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே