வெட்கம் - எல்லை மீறாதே

அன்பின் அபரிமிதத்தில்
அலையும் மனதிடம்
அத்துனை மதிப்பு இல்லை உனக்கு
அடங்கு, எல்லை மீறாதே
என தலையில் கொட்டும்போது
வெட்கி வேதனையில்
வீழ்கிறது அன்பு......

எழுதியவர் : சுலோ வெற்றிபயணம் (3-Feb-22, 8:26 pm)
பார்வை : 94

மேலே