காற்றின் ஞானம்
 
            	    
                காற்றின் ஞானம்
காற்றின்        மனித             உயிர்த்        தோற்றம்   இனமே!
மனிதனின்    நாகரிகம்         மலர்ந்து    காற்றின்    மனமே !
மனிதனின்    தென்மான்கு   பாட்டின்    காற்றே      நீயன்றோ 
மனிதனின்    இயற்கையின் மொழியின்  துவக்கம்   நீயென
 
காலத்தின்  ஒளியின் முனையும்  பொருளே நீயென
இயற்கையின்  வளமும்  வாழும் உயிரே  நீயென
கடல்கடந்த பயணங்களுக்குக்கா காற்றின் ஆற்றலே நீயென
வான் மழை கருமேகங்கள் உருவாக்கும் தோற்றம் நீயென
 
இயற்கையின் இசையை    இனிமை   தரும்      ஓசையே 
இல்லறம்     பொங்க    இனிமை   கீதம்        காற்றே
வாழ்வின்     மெல்லிசை  மென்மை  தரும்      காற்றே
மங்காத       செல்வம்     மலர     மொழியின்  ஊற்றே ! 
காலத்தின்     உயிர்களின்  உற்ற     தோழனே   நீயென 
 
குளிர்ந்த  பனிமலையில் பாயந்துவரும்  வடை  காற்றே!
தென்னகத்தின் மொழி பேசும்  இளம் தென்றல்    காற்றே!
புவியில் புலரும் புழுதியாம் வளமை  தரும்  கொண்டலே!
மேற்கது  புயலும் மழையும்  நன்மை தரும்  கச்சான் நீ!
 
காற்றின்  இல்லையென்   உயிர்           உருவ  மில்லையே!
காற்றின்   விஞ்ஞானம்       விண்ணைத் தொடும்     வியப்பே !
காற்றின்   அலைவரிசை   வாழ்வின்   தொடர்புகள் உருவாகுமே !
காற்றின்   நன்மை    தீமையும் நிகழும்  பூமிதனில் எங்கும் !
 
காற்றின் பயனை விஞ்ஞானம் மெய்ஞானம் வளரக்கண்டேன்!
காலத்தின்  பயன் வளரும்  விந்தைகள் இறைவனின் செயல் !
கற்றவர் கணித்து ஞானத்தின் ஆலைகள் இயக்கம் கண்டேன் 
காலத்தின் பயன்புவின் உயிரினங்கள் வாழ்வில் வாயுஒன்றே!
	    
                
