காதல் சொல்லும் சந்திப்பு 🧕💞

உன் கண்கள் என்னை நேசிக்கிறாது

உன் இதழ்கள் என் பெயரை

வாசிக்கிறாது

கால்கள் வெட்கத்தில் புது கோலம்

போடுகிறாது

அவள் இதயம் காதலை சொல்கிறாது

தொலைவில் என்னை பார்த்தால்

ரசிக்கிறாள் பக்கம் வந்தால் ஒடி

மறைகிறாள்

அவள் மௌணம் பல வார்த்தை

சொல்கிறாது

புது மாற்றம் அவளிடம் தெரிகிறாது

அதுவும் எனக்கு பிடிக்கிறது

அழகான அவளை இதயம்

காதலிக்கிறாது

எழுதியவர் : தாரா (6-Feb-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 163

மேலே