மாக்கோலம்நீர்க்கோலம் ஹைக்கூ

வாசலில் மாக்கோலம் /
மணமாகி மறுவீடு செல்லவில்லை /
விழிகளில் நீர்க்கோலம் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (12-Feb-22, 8:22 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 53

மேலே