நிலா

தன்னந்தனியாக நடு சாமத்தில்
கயவர்கள் கூட்டத்தின் நடுவில்
அழகு மங்கை நிலா....

மனம் பொறுக்காத நானும்
அவளுக்கு துணையாக
நட்டநடு வீதியில்....

எழுதியவர் : கவி பாரதீ (16-Feb-22, 4:37 pm)
Tanglish : nila
பார்வை : 131

மேலே