சேவகனார்க் கிழங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கபரோகந் தன்னைக் கடலி(ல்)விழச் செய்யும்
அபமிருந்து வாம்விஷத்தை யாற்றும் - இபமுலவுங்
காவக நாடாக் கருங்குயிலே கண்டுரைத்த
சேவக னார்கிழங்க தே

- பதார்த்த குண சிந்தாமணி

இது கபநோயைப் போக்கும், விடங்களை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-22, 12:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே