காதல் புனிதமானது - 6

கௌதம் விட்டில் அவன் அம்மா

எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு

கௌதம் என் மருமகளை இப்போதே

அவளை நாம் விட்டிற்கு கூட்டி வர

ஆசையாக இருக்கு.சரி அம்மா நான்

அவளை நாம் விட்டிற்கு அழைத்து

வருகிறேன் நீங்கள் கவலைப்பட

வேண்டம் அம்மா. மாறுநாள்

கல்லூரிக்கு வந்த கௌதம்,சிநேகா

தான் நண்பர் எல்லோரும் வரவேற்பு

செய்தனர் சிநேகாவிற்கு வெட்கம்

வந்து விட்டாது.மதியம் சிநேகா

கவிதா பேசி கொண்டு இருந்தனர்

கௌதம் அவளை அழைத்தான்

அவளும் நான் வருகிறேன் கவிதா

என சொல்லிவிட்டு வருகிறாள்.

என்ன கௌதம் என்ன விஷயம்.

நீதான் என் விஷயம் சிநேகா

பேசலாம் என நினைத்தால் நீ வர

மாட்டாய்யா.சரி சொல்லு கௌதம்.

நீ எங்க விட்டிற்கு வரவேண்டும்.

என்ன.இல்லை இல்லை நாம் மா

விட்டிற்கு வரவேண்டும் சிநேகா.

என்னால் முடியாது கல்யாணம்

முடிந்தபின் வருகிறேன். அது

எனக்கு தெரியாத நான் உன்னை

இப்போ வரசொல்கிறேன்.எனக்கு

பயமாக இருக்கு நான் வரவில்லை.

சிநேகா நீ வா நீ வாழ போகும் நாம்

விட்டை பார்க்க எனக்காக நீ வர

வேண்டும் நாளை கல்லூரி இல்லை

அதனால் நீ காலையில் ரெடியாக

இரு நான் உங்கவிட்டிற்கு வந்து

உன்னை அழைத்து போகிறேன்

சிநேகா.சரி கௌதம்.மறுநாள்

சிநேகா தான் அம்மா இடம்

கௌதம் விட்டிற்கு என்னை

அழைத்தான் நான் போகலாமா

அம்மா.போய் வா இதை என்னிடம்

கேட்கா வேண்டுமா.சரி அம்மா.

கௌதம் வருகிறான் சிநேகா அம்மா

வாங்க மாப்பிள்ளை வாங்க என

அழைக்கிறாள். வாருகிறேன் அத்தை

வாருகிறேன் நான் சிநேகாவை

எங்கள் விட்டிற்கு அழைத்து போய்

விட்டு வாருகிறேன்.முதலில் நீங்கள்

வந்து உட்காருங்கள் டிசாப்பிடுங்கள்

மாப்பிள்ளை. சரி அத்தை என

கௌதம் சொல்கிறான் அவன்

பேசிகொண்டு இருக்கும் போது

சிநேகா வருகிறாள் அவளை பார்த்து

கௌதம் வியந்து போகிறான்.

சிநேகா வந்து போகலாம் கௌதம்

என சொல்ல.சரி சிநேகா.அம்மா

நான் போய் வருகிறேன். சரி போய்

வாருங்கள் என இருவரும்

கிளம்பினார்.சிநேகாவின் அம்மா

நீ போகும் வழியில் உன் அப்பா இடம்

ஒரு வார்த்தை சொல்லிவிடு சிநேகா.

சரி அம்மா.இருவரும் வருகின்றனர்

வரும் வழியில் சிநேகா கௌதம்

இடம் அப்பா

இந்த இடத்தில் நான் இருக்கிறார்

அப்படியே அவரிடம் ஒரு வார்த்தை

சொல்லி விட்டு போகலாம். சரி நீயும்

வா கௌதம். நான் ஏதுக்கு சிநேகா.

நீ தானே வந்து சொல்லவேண்டும்.

சரி வா என கௌதம் சிநேகா

வருகின்றனர் வந்து வடிவேல்லை

தேடுகின்றனர் அங்கு இருக்கும்

நபர்கள் யார் நீங்கள் யாரை பார்க்க

வேண்டும் என கேட்கா வடிவேல்

அவரின் மகள் நான் அப்பாவை

பார்க்க வேண்டும் அதற்கு தான்

வந்தேன். சரி இருங்கள் சின்ன

முதலாளி கிட்ட பேசிகிட்டு

இருக்கிறார் நான் போய் சொல்லி

விட்டு வாருகிறோன் நீங்கள்

இருங்கள்.சரி அண்ணா. வடிவேல்

அண்ணா உங்களை பார்க்க உங்க

பெண்ணு வந்து இருங்காக ஒரு

நிமிடம் முதலாளி கிட்ட சொல்லி

விட்டு வாங்க. சரி வாருகிறோன்.

முதலாளி என் மகள் வந்து

இருக்கிறாள் நான் போய் பேசிவிட்டு

வாருகிறோன். சரி சீக்கிரம் வா.

அம்மா சிநேகா வாங்க மாப்பிள்ளை

என்ன இவ்வளவு தூரம் வந்து

இருக்கிகாக.உங்களை பார்க்க தான்

மாமா.சொல்லுங்க மாப்பிள்ளை

என்ன விஷயம்.மாமா நான்

சிநேகாவை என் விட்டிற்கு அழைத்து

போகா வந்தேன் உங்களிடம்

சொல்லிவிட்டு போகலாம் என

வந்தேன் மாமா.சரி மாப்பிள்ளை

போய் வாருங்கள்.அப்பா நான்

வருகிறேன்.சரி அம்மா. என கிளம்பி

விட்டனர் வரும் வழியில் கௌதம்

வண்டியை நிறுத்தி விட்டான்.

சிநேகா என்ன கௌதம் ஏதுக்கு

வண்டியை நிறுத்தி விட்டாய்.

சிநேகா ஒருநிமிடம் இறங்கு. ஏதுக்கு

கௌதம் நேரம் ஆகிறாது.நீ வா.

என்ன சொல்லு.நீ எவ்வளவு அழகாக

இருக்காக தெரியுமா. இதை சொல்ல

தான் என்னை இறங்க சொன்னியா.

சிநேகா சத்திய மா நான் எவ்வளவு

பெரிய அதிர்ஷ்டசாலி நீ இப்படியே

என்னோடு எங்க விட்டுக்கு வந்து

விடு சிநேகா காலம் எல்லாம்

உன்னை நான் எப்படி பார்த்து

கொள்வேன் தெரியுமா சொல்வதை

விட நாம் வாழ்ந்து காட்டலாம்

சிநேகா இப்போ உன்னை நான் ஒரு

போட்டோ எடுத்து கொள்கிறேன்

சிநேகா.ஏதுக்கு கௌதம் இப்போ

போட்டோ.நான் முதல் முறையாக

இந்த இடத்தில் தான் என் காதல்

தேவதையை பார்த்தேன் அந்த

இடத்தில் இப்போ அவளை என்

மனைவியாக என் மகராணியாக

என் மூச்சு காற்றகா இருப்பவளை

ஒரு போட்டோ எடுத்து வைத்தால்

கல்யாணத்திற்கு பின் பார்த்து

ரசிக்கலாம்.கௌதம் போதும்

என்னால் தாங்க முடியவில்லை

உனக்கு இவ்வளவு லவ் என் மீது

இருக்காக. என் காதலுக்கு எல்லை

இல்லை சிநேகா. சரி வா நாம்

இருவரும் சேர்ந்து எடுத்து

கொள்ளலாம்.சூப்பர் வா என

இருவரும் போட்டோ எடுத்து

கொண்டு பின் விட்டிற்கு வந்தனர்.

கௌதம் இதுதான் என் வசந்தம்

இன்று முதல் என் தேவதை

வருவதால் இது புதுவசந்தம்.

கௌதம் போதும் என்னால்

முடியாவில்லை.சரி சரி வா உள்ளே

போகலாம். என வரும் வேளையில்

கௌதம்மின் அம்மா.

பாக்கியம் உள்ளே வர வேண்டாம்

என சொல்லவும். கௌதம் அம்மா

என்ன சொல்றீங்க. இரு கௌதம்

என் மருமகள் முதல் முறையாக

வருகிறாள் அவளை ஆரத்தி எடுத்து

தான் அவளை வரவேற்கா வேண்டும்

என ஆரத்தி எடுத்து வா அம்மா என

அழைத்தால் பாக்கியம். சரி அம்மா

என வந்தால் சிநேகா. சிநேகாவிற்கு

மிகவும் ஆச்சரியம்.பாக்கியம்

சிநேகா வா வந்து சாமிக்கு விளக்கு

ஏற்று. அம்மா எப்படி கல்யாணம்

முடிந்தபின் தானே ஏற்ற வேண்டும்.

உனக்கு அவளுக்கு நிச்சயம் செய்த

நிமிடத்தில் இருந்து அவள் இந்த

விட்டு மருமகள் கௌதம் மனைவி

சிநேகா என் மருமகள் புரிகிறதா

வா என அழைத்து வந்து விளக்கு

ஏற்றினால் பின் என்னை

ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா .

நல்ல இருங்கள். வாங்க சாப்பிடலாம்

மாமா இல்லையா விட்டில். சிறிய

வேலை இருக்கு என வெளியில்

போய் உள்ளார் இப்போது வந்து

விடுவார் நீங்கள் சாப்பிடுங்கள்.

இல்லை அப்பா வந்த பின்

எல்லோரும் ஒன்றாக சாப்பிடலாம்.

கௌதம் சிநேகாவிற்கு விட்டை

சுற்றி காட்டு போ சிநேகா.சரி அம்மா.

வா சிநேகா இது தான் நான் படிக்கும்

இடம்,இது டிவி பார்க்கும் இடம்,

இது அம்மா அப்பா ரூம், இந்த ரூம்

தான் நாம் மா ரூம் வா உள்ளே

ஏய் எப்படி இருக்கு. என்ன கௌதம்

இது இவ்வளவு போட்டோ எல்லாம்

என் போட்டோ எப்படி கௌதம்.

கௌதம் நீ என்னை காதலிக்கிறேன்

என சொன்னதும் எனக்கு கோபம்

தான் வந்தது ஆனால் அது எவ்வளவு

அன்பு என எனக்கு இப்போது

புரிகிறது சத்தியமாக சொல்கிறேன்

நான் தான் அதிர்ஷ்டசாலி நீ எனக்கு

கிடைத்ததுக்கு ஐ லவ்யூ கௌதம்

நீ தான் என் வாழ்க்கை இந்த நிமிடம்

நான் செத்தாலும் சந்தோசம் தான்

கௌதம்.ஏய் வாயை முடு நீ

இல்லாத வாழ்க்கை என்னால்

நினைத்து பார்க்க கூட முடியாது நீ

தான் என் உயிர் சிநேகா நாம்

இனிதான் வாழ்க்கையை ஆரம்பிக்கா

போகிறோம் அதனால் இனி இப்படி

பேசாதே சிநேகா நான் இருக்கிறேன்

உனக்கு நீ எப்போதும் சந்தோசம்மாக

தான் இருக்காக வேண்டும்.

கண்டிப்பாக கௌதம்.பாக்கியம்

கௌதம் சிநேகா வாங்க. வா

போகலாம் என இருவரும்

வருகின்றனர்.அதை பார்த்து

பாக்கியம் கௌதம் அப்பா பிரபு

ரசிக்கின்றனார். பிரபு வா அம்மா வா

அம்மா சிநேகா.என்னை ஆசிர்வாதம்

செய்யுங்கள் மாமா. நீங்கள்

இருவரும் இன்று போலவே என்றும்

சந்தோசம்மாக இருக்காக வேண்டும்.

வாங்க சாப்பிடலாம் என

எல்லோரும் சந்தோசம்மாக பேசி

சிரித்து கொண்டு சாப்பிட்டனர்.

வார்த்தைக்கு வார்த்தை என்

மருமகள் என பாக்கியம், பிரபு

இருவரும் சொல்வதை கேட்டு

சிநேகாவிற்கு நாம் வாழ்க்கையில்

இப்படி எல்லாம் நடக்குமா என

அவளே வியந்து போனால். கௌதம்

அப்பா பிரபு சிநேகா இது உன் விட்டு

நீ எப்போது வேண்டுமானாலும்

வரலாம் கல்யாணத்திற்கு முன்பு

எப்படி என தயக்கம் எதுவும்

வேண்டாம் உங்களுக்கு பிடித்தால்

நீங்கள் இங்கு இருக்கலாம் இல்லை

என்றால் எந்த ஊர் போய்

வாழவேண்டும் என நினைத்தாலும்

அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்

நீங்கள் சந்தோசம்மாக இருந்தால்

போதும்.எந்த ஊர்ரும் வேண்டாம்

உங்களுடன் இருப்பது தான் எனக்கு

சந்தோசம் மாமா. கௌதம் தான்

வெளியில் போய் வாழவேண்டும்

என சொல்வன் அதனால் தான்

சொன்னேன்.என்ன கௌதம் நான்

சொன்னது சரி தானே. ஆமாம்

சிநேகா உன் விருப்பம் தான் என்

விருப்பமும். எந்த ஊர்ரும்

வேண்டாம் அப்பா.சரி டா.அம்மா

சிநேகா நீ வந்த உடனே நாம் மா

விட்டிற்கு சந்தோசம் வந்து விட்டாது

என் மனசு நிறைந்து இருக்கு.மாமா

அத்தை நீங்கள் என் மீது வைத்த

அன்புக்கு என்ன செய்வது என

தெரியவில்லை என

கண்கலங்கினாள்.அதை பார்த்த

உடனே பாக்கியம், பிரபு, கௌதம்

என எல்லோரும் சமாதானம் செய்து

அவளை சிரிக்க வைத்தனர்.நீ இனி

ஏதுக்கு கண்கலங்க கூடாது சிநேகா

இந்த விட்டு மருமகள் எங்க மகள் நீ

என்ன கௌதம் நான் சொல்வது

சரியா.ஆமாம் அப்பா.பேசி

கொண்டே இருந்ததால் நேரம்

போனது தெரியவில்லை இரவு 8

மணி ஆகிவிட்டது.அவள் கிளம்ப

நேரம் ஆகிவிட்டது என கௌதம்

சொல்கிறான். அவளுக்கு போகா

மனம் இல்லை ஆனாலும் சரி என

நான் வருகிறேன் மாமா,அத்தை என

சொல்லிவிட்டு வருகிறாள்.

பாக்கியம் சிநேகா ஆறுமாதம் தான்

இருக்கிறது கல்யாணம் நடக்கா அது

வரை நீ அடிக்கடி வரவேண்டும். சரி

அத்தை நான் கண்டிப்பாக நாம் மா

விட்டிற்கு வருவேன். சரி.கௌதம்

போய் மருமகளை விட்டில் விட்டு

வா.சரி அம்மா. என கௌதம் வண்டி

எடுத்து கொண்டு இருவரும்

கிளம்பினார்.சிநேகா எப்படி இருக்கு

நாம் மா விடு.விடு இல்லை கோவில்

கௌதம் எனக்கு விட்டிற்கு போகாக

மனமே இல்லை. சரி வா அப்போ

நாம்மா விட்டிற்கே போகலாம். ஏய்

என்ன கௌதம் அதுக்கு ஆறு மாதம்

இருக்கு.அதுதான் எனக்கு பெரிய

கவலை யா இருக்கு.நாம் தினமும்

சந்திக்க தானே போகிறோம்

கல்லூரியில்.சந்தித்தாலும் மாலை

நீ உன் விட்டிற்கு போய் விடு வாய்.

சரி நீ என் விட்டிற்கு வந்து விடு

கௌதம்.நிஜமாகவா சிநேகா.ரொம்ப

தான் ஆசை .போ கௌதம்.

ஏய் சிநேகா உனக்கு

நான் ஓரு கிப்ட் தரவேண்டும். என்ன

கௌதம்.இறக்கு ஓரு நிமிடம் கை

காட்டு கண் மூடு.சரி.என அவள் கை

நீட்டினால்.மோதிரம் ஓன்று அவள்

கையில் போட்டான். கண் திறந்து

பார்த்து இதுக்கு மேல் என்னால்

முடியாது போதும் கௌதம் எல்லாம்

நான் எதிர் பார்க்காத விஷயம்

எல்லாம் கடவுள் தருகிறார்.சிநேகா

இனி எல்லாம் நமக்கு நல்லது தான்

நடக்கும் வா நேரம் ஆகிவிட்டது

என அழைத்து வந்து விட்டான்

லட்சுமி வாங்க மாப்பிள்ளை வா

சிநேகா என அழைத்தால் உள்ளே

வந்தனர் தண்ணீர் கொண்டு வந்து

கொடுத்தால். அதை குடித்தான்

சரி அத்தை நேரம் ஆகிவிட்டது நான்

கிளம்புகிறேன் மாமா இல்லையா

அவரிடம் சொல்ல. இல்லை

மாப்பிள்ளை அவர் இன்னும்

வரவில்லை.சரி அத்தை நான்

அப்புறம் வந்து மாமாவை

பார்க்கிறேன்.சரி மாப்பிள்ளை.

வருகிறேன் சிநேகா என கௌதம்

சொல்கிறான்.அவள் ஏதுவும்

சொல்ல வில்லை அவள் கண்கள்

அவனை பார்த்து கொண்டே

இருக்கிறது அவனுக்கும் அவளை

விட்டு பிரிய மனம் இல்லை

ஆனாலும் கல்யாணம் ஆகும் வரை

காத்திருக்காதான் வேண்டும் என

நினைத்து கொண்டு வருகிறான்.

லட்சுமி சிநேகாவின் முகத்தில்

இருக்கும் சந்தோசத்தை பார்த்து

ரசிக்கிறாள்.அன்று இரவு

சிநேகாவிற்கு தூக்கம் வரவில்லை

கௌதம் மட்டும் தான் நினைவுக்கு

வருகிறான் அவன் அம்மா அப்பா

என மாறிமாறி நினைவு வருகிறது

மனதில் இனம் புரியாத சந்தோசம்

அதை அவள் உணர்கிறாள்.கௌதம்

அவனும் தூங்கவில்லை அவளை

நினைத்து கொண்டு இருக்கிறான்

சிநேகாவிடம் பேச புதிய செல்போன்

வாங்கி தரவேண்டும் என நினைத்து

கொண்டு இருந்தன். காதல் வந்தால்

எல்லாம் அழகாக தான் தெரிகிறது

அது மனதில் புது ஆனந்தம் தருகிறது

கல்யாண நாள் சீக்கிரம்

வரவேண்டும் சிநேகா என் விட்டிற்கு

வரவேண்டும்.


தொடரும். ..

எழுதியவர் : தாரா (18-Feb-22, 3:07 am)
சேர்த்தது : Thara
பார்வை : 157

மேலே