குழப்பம்

இங்கு எல்லோரும்
அவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இவர்கள் இவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
நான்....... நானாகத்தான் இல்லையோ ?

எழுதியவர் : ஜீவன் எ மகேந்திரன் (8-Mar-22, 3:15 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kulapam
பார்வை : 334

மேலே