எழுத்து

புரண்டு புரண்டு முனங்கினேன்
தூக்கத்திலிருந்து விழிக்க
கண்கள் என்னுடன் உடன்படாமல் சொருகின....
மனம் தூங்காமல் விழித்தது...
இவையெல்லாம் ஒருவரின் நினைவால் அல்ல
எழுத்தின் நினைவால்...

எழுதியவர் : தணல் (21-Mar-22, 11:50 am)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : eluthu
பார்வை : 63

மேலே