அனுபவம்..!!

யாரை நீ விழுந்து விழுந்து

கவனிக்கிறாயோ அவர்களாலே

நீ முதலில் விழுத்தப்படுவாய்

அனுபவித்து சொல்கிறேன்..!!

எழுதியவர் : (24-Mar-22, 10:07 am)
பார்வை : 80

மேலே