ஹைக்கூ

நிலவு காய்ந்தால் குளுமை
அல்லியும் மலரும்
அவள்மீது இவன் பார்வை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Mar-22, 7:57 pm)
Tanglish : haikkoo
பார்வை : 215

மேலே