அவள் கவிதை

கவிதைகளை காற்றில் எழுதினேன்
அது கரைந்து சென்றது
கவிதைகளை தண்ணீரில் எழுதினேன்
அது அடித்துச் சென்றது'
கவிதைகள் அழியாமல் இருக்க
எந்தன் இதயத்தில் எழுதினேன் கவிதையாக
என் முன்னால் நீ வந்து நிற்க! என் இதயம்
உருக கண்மணியே
பிறகு எங்கிருந்து இருக்கும்
எந்தன் கவிதைகள்?
என்னுடைய கவிதைகளாக நீயிருக்க'..