மௌனம்
நான்
"மௌனமாக"
இருந்தேன்....!!
இனியவளே
என் அருகில் நீ வந்தாய்
எந்தன் "மௌனத்தை"
கலைத்து விட்டு
நீ விலகி சென்றாய்...!!
என் மனம்
உன்னை நினைத்து
"மௌனமாக"
அழுது கொண்டே இருக்கு...!!
--கோவை சுபா
நான்
"மௌனமாக"
இருந்தேன்....!!
இனியவளே
என் அருகில் நீ வந்தாய்
எந்தன் "மௌனத்தை"
கலைத்து விட்டு
நீ விலகி சென்றாய்...!!
என் மனம்
உன்னை நினைத்து
"மௌனமாக"
அழுது கொண்டே இருக்கு...!!
--கோவை சுபா