ஏது பொருள்

நாம் மணிக்கணக்காய்
காத்திருக்கும் நம்மவர்க்கு
நமக்காக,
நிமிடமும்
காத்திருக்க முடிவதில்லை
என்றால்
நம்மவர் என்ற வார்த்தைக்கு
ஏது பொருள்?

எழுதியவர் : kaviraj (8-Apr-22, 6:37 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : aethu porul
பார்வை : 149

மேலே