ஒற்றை ரோஜா

தரை தொடாத
விழுதுகளில் அடுகின்றாது
அவளின் கருங்கூந்தலில்
ஒற்றை ரோஜா'....

எழுதியவர் : மாறன் வைரமுத்து (14-Apr-22, 6:20 pm)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : otrai roja
பார்வை : 160

மேலே