யாருக்கு தெரியும்

யாருக்கு தெரியும் திடிரென
உன் கண்கள் என்னும்
பயங்கர ஆயுதத்தால்
நீ போர் தொடுப்பாய்
என்று முன்பே தெரிந்திருந்தால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கும் என் மூளை

எழுதியவர் : வ. செந்தில் (20-Apr-22, 10:11 am)
சேர்த்தது : Senthil
Tanglish : yaruku theriyum
பார்வை : 569

மேலே