அன்பின் தொலை உணர்வு

குறுஞ்செய்திகளில் பேச நினைத்து
உன் பெயரை தேடுகிறேன்

என்ன இது
தேடும் முன் வந்து நிற்கிறது
உன் பெயரைத் தாங்கிய ஓர் அழைப்பு

நிழல் நிஜப்பட்டது உன்னால்

நவீனதொலைதொடர்பு சாதனங்களையும்
விஞ்சி நிற்கிறது
நம் அன்பின் தொலைஉணர்வு...

எழுதியவர் : kaviraj (21-Apr-22, 6:26 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 426

மேலே