வெங்கடேசன் 14-ஏப்-2022

சித்திரை ஒன்று பிறந்த 
பத்தரைமாற்று பொன்... 
நண்பன் வெங்கடேசன்...

ஐந்தடி பதினோரு  அங்குலம் 
உனது உயரம்... அன்பான
இதயம் மிக அகலம்... உன்
இனிய வாழ்வின் பயணம் 
நூறாண்டுகள் நீளம்... 

மாணவர்களோடு உன் பயணத்தில்
உலகம் ஆனது இன்னும் விசாலம்..
வசந்தங்கள் உனக்கு வரம்... 
வானமும் வசப்படும்.. நண்பா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...
😀🌹💐👍🍫❤

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-Apr-22, 8:33 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 142

மேலே