கோரிக்கை மனு

என் இதயத்தில்
இதைச் செய் அதைச் செய் என்று கோரிக்கை மனுக்கள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்க
அதையெல்லாம் ஓரம் வைத்து விட்டு உன் விழிகளின் கோரிக்கைகளை மட்டுமே பரிசீலித்து வருகிறேன்

எழுதியவர் : வ. செந்தில் (25-Apr-22, 8:36 am)
சேர்த்தது : Senthil
Tanglish : korikkai manu
பார்வை : 386

மேலே