எந்தன் உயிரே உந்தன்💓

கண்களுக்குள் ஊடுறுவி
காதல் பல
கதைத்து கொண்டு
காவியமாய் பல
காதல் செய்வது
எந்தன் உயிரே உந்தன்
கடைக்கண்ணின் மாயமோ
காதலின் பார்வையோ.......🙃🤗


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (25-Apr-22, 8:37 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 376

சிறந்த கவிதைகள்

மேலே