காதல் நிலா நீ மேகம் நான் ❤️💕

நீலவானம் நீயும் நானும்

போகும் தூரம் அளவில்லா ஆனந்தம்

காற்றின் ராகம் கவிதை ஆகும்

கண்ணின் ஒரம் துள்ளும் மீன்கள்

ஆகும்

உன் பெயரின் ஒசை என் இதய

துடிபாகும்

இரவில் வரும் சிறு வெண்ணிலா

நீ ஆகும்

நான் வாழும் இடம் உன் இதயம்

ஆகும்

அழகான இந்த உறவின் பெயர்

காதலாகும்

இணை பிரியாத உயிர் நாம் ஆகும்

இளமை காலம் மிக அழகாகும்

எழுதியவர் : தாரா (2-May-22, 12:13 am)
சேர்த்தது : Thara
பார்வை : 244

மேலே