சமாதானம்

உனக்கும்
தட்பவெப்பநிலைக்கும்
என்னடி தகராறு தகிக்கிக்கிறது வெயில்
என்ன இருந்தாலும் நீங்கள்
சமாதானமாகப் போங்கள்
சாமானியர்கள் நாங்கள் என்ன செய்தோம்

எழுதியவர் : வ. செந்தில் (2-May-22, 7:52 am)
சேர்த்தது : Senthil
Tanglish : samaathaanam
பார்வை : 885

மேலே