பிறன்புகழ் பாடும் பேடி
குறள் வெண்பா
மச்சுமாடி வாழ்ந்திட மாற்றான் புகழ்பாடி
மிச்சங் குடிப்பா னிவன்
தான் மாச்சுமாடி கட்டிவாழ பிறனைப் புகந்து பேசி அவன் மிச்சம் வைத்த எச்சில் சாராயத்தை குடிப்பவனே
குறள் வெண்பா
மச்சுமாடி வாழ்ந்திட மாற்றான் புகழ்பாடி
மிச்சங் குடிப்பா னிவன்
தான் மாச்சுமாடி கட்டிவாழ பிறனைப் புகந்து பேசி அவன் மிச்சம் வைத்த எச்சில் சாராயத்தை குடிப்பவனே