புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டுப் பொருட்கள்
1.பண்ருட்டி - பலாப்பழம்
2.சேலம் - மாம்பழம், வெண்பட்டு
3.மதுரை - மல்லிகைப்பூ, சுங்குடீப்புடவை, ஜிகர்தண்டா
4.திருவண்ணாமலை - சாமந்திப்பூ, அரளிப்பூ, குண்டுமாங்காய், ஏலக்கி வாழைப்பழம்
5.பழனி - பஞ்சாமிர்தம்
6.தூத்துக்குடி - மக்ரூன், உப்பு
7.கோவில்பட்டி - கடலைமிட்டாய்
8.திருநெல்வேலி - அல்வா
9.வில்லிபுத்தூர் - பால்கோவா
10.காரைக்குடி - கண்டாங்கி சேலை, செட்டிநாடு சமையல்
11.தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை, வீணை, கலைத்தட்டு, ஒவியங்கள்
12.காஞ்சிபுரம் - பட்டுப்புடவை
13.திண்டுக்கல் - பூட்டு
14.ஆம்பூர் - பிரியாணி
15.சிவகாசி - பட்டாசு, நாட்காட்டி
16.திருப்பூர் - உள்ளாடை
17.கும்பகோணம் - காபி, வெற்றிலை, பாக்குச்சீவல்
18.நாகர்கோவில் - மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து
19.மார்த்தாண்டம் - தேன்
20.தேனி - கரும்பு
21.ஊத்துக்குளி - வெண்ணெய்
22.பத்தமடை - பாய்
23.திருச்செந்தூர் - கருப்பட்டி
24.வாணியம்பாடி - பிரியாணி
25.பவானி - ஜமக்காளம்
26.ஆரணி - பட்டு
27.சிறுமலை - மலை வாழைப் பழம்
28.நாச்சியார் கோவில் - குத்துவிளக்கு
29.திருப்பாச்சேத்தி - அரிவாள்
30.விருதுநகர் - பரோட்டா
31.உடன்குடி - கருப்பட்டி
32.சின்னாளபட்டி - சேலை
33.மணப்பாறை - முறுக்கு, உழவுமாடு
34.அலங்காநல்லூர், பாலமேடு- ஜல்லிக்கட்டு
35.சோழவந்தான் - வெற்றிலை
36.இராஜபாளையம் - நாய்
37.பொள்ளாச்சி - இளநீர்
38.ஈரோடு - மஞ்சள்
39.சுவாமிமலை - வெண்கலச்சிலை வார்ப்பு
40.பெருந்துறை - வேல்(ஆயுதம்)